இலங்கையின் புதிய அதிபராகிறார் அனுரா குமார திசநாயக்கே! Sep 22, 2024 315 இலங்கை அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி தலைவர் அனுரா குமார திசநாயகே முன்னிலை பெற்றுள்ளார். 56 வயதான திசாநாயக்கே, 1968ம் ஆண்டு அனுராதபுரம் மாவட்டத்தில் பிறந்தவர். இயற்பியல் பட்டம் பெற்ற...